Select Language

செய்தி

 கணே​வல அணைக்கட்டினை மீள நிர்மானிக்கும் செயற்திட்டம் வெற்றிகரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது

WP_20180316_17_10_57_Pro WP_20180316_16_34_19_Pro WP_20180316_08_08_21_Pro

 

கெஸ்பாவ குளத்தினைச் சுற்றி நிர்மானிக்கப்பட்ட உடற்பயிற்சி வழித் தடம் 2018 பெபரவரி மாதம் 22 ஆம் தேதி மக்களிடம் கையளிக்கப்பட்டது. இதற்கான ஆலோச​னைகள் மேல் மாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் வழங்கப்பட்டது.

28378395_2020184881532891_2522702383060309277_n 28378870_2020184831532896_7660210509044199641_n 20180222_092137

 விவசாய, காணி, நீர்ப்பாசன, மீன்பிடி, விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதார மற்றும் கமநல அபிவிருத்தி தொடர்பான கௌரவ அமைச்சர் காமினி திலக்கசிரி அவர்களின் பங்குபற்றலுடன் 2017-12-21 ஆம் தேதி மேல் மாகாண அழகியற் கலையரங்கில் நடைபெற்ற “நிறுவனங்களுக்கிடையிலான செயலாற்றுகை முகாமைத்துவப் போட்டியில்” முதலாவது பிரிவில் முதலாவது இடத்தினை மேல் மாகாண நீர்ப்பாசனத் திணைக்களம் தனதாக்கிக்கொண்டது.

_DSC0103 _DSC0105

 அதிமேதகு ஜனாதிபதி அவர்களது எண்ணக்கருவிற்கேற்ப நடைமுறைப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள “தேசிய உணவுற்பத்தி வேலைத் திட்டம் – 2017” இன் கீழ் ‘தியவர’ நாளினை முன்னிட்டு மேல் மாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்தின் களுத்துறை மாவட்ட நீர்ப்பாசனப் பொறியியலாளர் அலுவலகத்தின் வழிகாட்டலில் மேல் மாகாண கல்வி, கலாச்சார மற்றும் கலை நடவடிக்கை, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார மற்றும் தகவல் தொழிநுட்பம் தொடர்பான கெளரவ அமைச்சர் ரஞ்சித் சோமவங்ச அவர்களது அழைப்பில் மேல் மாகாண விவசாய, காணி, நீர்ப்பாசன, மீன்பிடி, கால் நடை உற்பத்தி மற்றும் சுகாதாரம் மற்றும் கமநல அபிவிருத்தி தொடர்பான கெளரவ அமைச்சர் காமினி திலக்கசிரி அவர்களது தலைமையில், மேல் மாகாண களுத்துறை மாவட்ட சபை உறுப்பினர்களது பங்குபற்றலுடன் 2017.10.12 ஆம் தேதி பாலிந்தநுவர பிரதேச செயலாளர் பிரிவில், 837 ஏ, மிதலன மேற்கு கிராம அலுவலர் பிரிவில் பதமுர வயலின் தெபா எல கால்வாய் புனர்நிர்மான செயற் திட்டத்தின் ஆரம்பவிழா இடம்பெற்றது.

IMG_1024 IMG_1119

மாவட்ட நீர்ப்பாசனப் பொறியியலாளர் (கொழும்பு) அலுவலகத்திற்கு வழங்கப்பட்ட “எக்ஸ்கவேட்டர்” இயந்திரத்தினை மேல் மாகாண விவசாய, காணி, நீர்ப்பாசன, மீன்பிடி, கால் நடை உற்பத்தி மற்றும் சுகாதாரம் மற்றும் கமநல அபிவிருத்தி தொடர்பான கெளரவ அமைச்சர் காமினி திலக்கசிரி அவர்களது தலைமையில் 2017-08-09 ஆம் தேதி “ஹோமாகம பிட்டிபன வடக்கு ஈரியகஹ கும்புர மொரெய்யா கொட்டனுவ வயல்களை உள்ளடக்கும் பிரதான கால்வாய் வழியினை புதுப்பித்தல்” எனும் செயற் திட்டத்திற்காக முதல் முறையாகப் பாவித்ததுடன், திட்டமிடப்பட்டவாறு மேற் குறித்த செயற் திட்டத்தில் 7000 அடி புனர் நிர்மானம் செய்யப்படவுள்ளது.

IMG_0757 IMG_0759 IMG_0799 IMG_0801

கௌரவ மாகாண நீர்ப்பாசன திணைக்களத்தில் 2017-07-17 ஆம் திகதி மாவட்ட நீர்ப்பாசன பொறியியலாளர்க ளுக்காகவிவசாய,காணி, நீர்ப்பாசனம், மீன்வளர்ப்பு, கால்நடை உற்பத்தி, சுகாதாரம் மற்றும் விவசாய அபிவிருத்தி, மேற்கு மாகாண

IMG_2045IMG_2100IMG_2107IMG_2111IMG_2120IMG_2124

ஜூன் 05, உலக சுற்றுச்சூழல் தினம் மரம் நடுவதற்கான நாள் 1 திட்டம் 2017 செயல்படுத்தப்பட்டது.

  20160602_09152420160602_09210820160602_092149