எங்களை பற்றி
மாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பிரதான அலுவலகம் இலக்கம் 25, மாளிகாவ வீதி, இரத்மலானை எனும் இடத்தில் அமைந்துள்ளதுடன், அதன் தொழிற்பாடுகளை நிறைவேற்றுவதற்காக களுத்துறை, கொழும்பு மற்றும் கம்பஹ ஆகிய மாவட்டங்களில் 03 அலுவலகங்கள் நிறுவப்பட்டுள்ளன.
தற்போதைய மாகாண நீர்ப்பாசனத் திணைக்களம் 1992 ஆம் ஆண்டில் மேல் மாகாணத்தின் சிறிய நீர்ப்பாசனத் தொழிற்பாடுகளை மேற்கொள்வதற்காக மேல் மாகாண பொறியியற் செயலணியின் ஒரு பிரிவாக தாபிக்கப்பட்டது. பின்னர் இது 2005.01.01 ஆம் திகதி முதல் செயற்படும் விதமாக A தரத்திற்குரிய திணைக்களமாக 2006.12.08 ஆம் தேதியிட்ட வர்த்தமானி பத்திரிகையூடாக தரப்படுத்தப்பட்டதுடன் 2012 ஆம் ஆண்டில் மேல் மாகாண விவசாய, காணி, நீர்ப்பாசன, மீன்பிடி, விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதார மற்றும் கமநல அபிவிருத்தி தொடர்பான அமைச்சின் கீழ்க் கொண்டு வரப்பட்டது.
இத்திணைக்களத்தின் தொழிற்பாடுகளை மேற்கொள்வதற்குரிய சட்டங்களை கூட்டிணைப்பதற்கான நியதிச் சட்டம் (இலக்கம் 1888/42) 2014.11.14 ஆம் தேதியிட்ட வர்த்தமானி பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது.
கெளரவ. அமைச்சர்
செயலாளர் அமைச்சின்
திரு.ரோஹன ராஜபக்ஷ
நீர்ப்பாசன பணிப்பாளர்
திருமதி.டபிள்யூ.எம்.ப.பி.
விரசிம்ஹா
நீர்ப்பாசன பொறியியலாளர் (தலைமையகம்) – செயல்.
திரு. டி.பி.ஐ.டபிள்யூ.உதயசிங்க பண்டார
கணக்காளர்
என்.ஏ.சி.எஸ். திருமதி தில்ருக்ஷி
நீர்ப்பாசன பொறியியலாளர் (கம்பஹா)
திரு.ஜி.எஸ்.பாத்தும்
நீர்ப்பாசன பொறியியலாளர் (களுத்துறை)
ஜே.ஜே.நெருப்பின்
நீர்ப்பாசன பொறியியலாளர்
(கொழும்பு)
ஜி.கே.எஸ்.எஸ்.பி.கிரியெல்ல